உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விழிப்புணர்வு போட்டி சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி