திருப்பூர்: உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொன்னேரி வெள்ளியம்பாளையம் கோட்டமங்கலம் அய்யம்பாளையம் புதூர் குமாரபாளையம் வரதராஜபுரம் முருங்கப்பட்டி சுங்காரமடக்கு குடிமங்கலம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி