திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலாங்கிணறு துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பூலாங்கிணறு, அந்தியூர், ஜீவா நகர், முக்கோணம், சடைய கவுண்டன் புதூர், பாப்பனூத்து, வாழவாடி, ஜல்லிபட்டி, லிங்கமனூர், தளி, கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமபுரம், தென்குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை ஆகிய கிராமங்களில் மின்சாரம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.