உடுமலை அருகே சிறப்பு பூஜைகள் பொள்ளாச்சி எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் இன்று கார்த்திகை பூஜை நடைபெற்றது. இதில் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பதினாறு வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் கோவில் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி