உடுமலையில் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புலவர் கரூர் சின்னத்தம்பி அவர்களின் திருமூர்த்தி குறவஞ்சி வடக்கரை தாழம்பூர் நேரில் விழும் தூறல் ஆகிய மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றதுநடைபெற்றது. நாவுக்கரசர் நஞ்சப்பன் தலைமை வகித்தார்வகித்தார். பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர ஸ்வாமிஸ்வாமி, முன்னாள் எம்பி சண்முகசுந்தரம் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினர்சிறப்புரையாற்றினர். திருப்பூர் மாவட்ட அலுவலர்அலுவலர், சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் நூல்களை பெற்றுக் கொண்டால்கொண்டார். புலவர்கள் ஆறுமுகம் தேனா சிவக்குமார்ஆறுமுகம், தேனா, சிவக்குமார், பாபு ஆகியோர் நூல் அறிமுக உரையாற்றினர்உரையாற்றினர். நூலாசிரியர் சின்னத்தம்பி ஏர்நேர் கூரை ஆற்றினார்ஆற்றினார். விழாவில் தமிழ் அறிஞர்கள் ஆசிரியர்கள்அறிஞர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்றுபங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி