சரியான நேரத்திற்கு வர வேண்டியவர்கள் தாமதமாக வருவதால் கூட்டநெரிசல் அதிகமாக உள்ளது. காலை நேரம் நோயாளிகள் கூட்டநெரிசலில் நீண்டு நின்று கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது நேரம் 8.30 இதுவரையும் ஆய்வக ஊழியர்கள் வரவில்லை. எனவே காலதாமதமாக வரும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?