உடுமலை உழவர் சந்தையில் 2 கோடிக்கு மேல் காய்கறிகள் விற்பனை

திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு தினமும் ஏராளமான விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 6 லட்சத்து 43,500 கிலோ காய்கறிகள் பழங்கள் வரத்து உள்ளன. அதன்படி 2 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரத்து காய்கறிகள் விற்பனை ஆகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி