உடுமலை அருகே ஸ்டாலின் ஆட்டோ நிலையம் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் ஸ்டாலின் ஆட்டோ நிலையம் துவக்க விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் மத்திய
ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார் தொழிற்சங்கம் மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜன் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் கணக்கம் பாளையம் ஊராட்சி காமாட்சி ரயில் நாகராஜ் மற்றும் ஆட்டோ தொழிற் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி