இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 2000 பணத்தை உதவி மின் பொறியாளர் சத்தியவாணி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாய் பிடித்து அவரை கைது செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?