உடுமலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. தினமும் 15,000 பயணிகள் வந்து செல்லும் வழியில் தற்போழுது புறக்காவல் நிலையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிற்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் பேருந்துகள் நிற்பதற்கும் இடமில்லாத நிலையில் பயணிகளுக்கு அமர்வதற்கு இடம் இல்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி