உடுமலைப்பேட்டைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்காலிகமாக வெற்றி வேந்தன் டிஎஸ்பியாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த நமச்சிவாயம் என்பவர் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதாக தமிழக காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி