உடுமலையில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர திமுக சார்பில், மறைந்த முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று உதயநிதி ஸ்டாலின் அரங்கில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர செயலாளர் வேலுச்சாமி, நகர அவை தலைவர் சொர்க்கம் பழனிச்சாமி, நகரத் துணைச் செயலாளர் ரேணுகா, பாத ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பணி நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி