உடுமலை அருகே குரங்குகள் நடமாட்டம் -மக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம், ராகல் பாவி போன்ற விவசாயப் பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த இரண்டு குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், வனத்துறையினர் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இப்பகுதியில் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி