உடுமலையில் கணித திறனறிதல் தேர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், சென்னை மற்றும் கோவை மண்டல அறிவியல் மையங்களின் வழிகாட்டுதலின்படி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் கணித திறனறிதல் தேர்வு உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது. இதில் சிறப்பேற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி