திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரம் நேரடி ஆய்வு செய்தார். அப்போது வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, வேளாண் அலுவலர் சுனில் கவுசிக், உதவி வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்