இவருக்கு கூடுதலாக பழனி நகராட்சியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜே. விநாயகம் உடுமலை நகராட்சி ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உடுமலை நகர மன்ற தலைவர் மு. மத்தீன், துணைத் தலைவர் எஸ். கலைராஜன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நாளை மாமல்லபுரத்தில் த.வெ.க. கிறிஸ்துமஸ் விழா: விஜய் பங்கேற்பு