உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை எலைய முத்தூர் சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி