அந்த வகையில் இன்றுமுதல் உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணி வருகின்ற 14-ம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டலப் பகுதியான கொழுமம், வந்தரவு வனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி