திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலை மற்றும் மத்திய பஸ் நிலையம் முன்புறம் மற்றும் பின்புறம் பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ள கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையெனில் நகராட்சி சார்பில் அகற்றப்படும் என ஒலிபெருக்கி மூலம் தற்போழுது எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு வருகிறது