உடுமலையில் குவிந்துவரும் மலைவாழ் மக்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுமலை மலை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்று வனச்சரக அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மறையூர், மூணார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்து தற்பொழுது குவிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி