உடுமலை வாக்குச்சாவடியில் ஆட்சித் தலைவர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணரே ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் தினேஷ் ராகவன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வு தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி