உடுமலை அருகே அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிப்பு

திருப்பூர் உடுமலை அருகே பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் சுற்றுச்சுவரை நேற்று இரவு மர்மநபர்கள் உடைத்து தள்ளி உள்ளனர். இதனால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடனடியாக சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும், கண்காணிப்பு கேமரா பொறுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி