உடுமலை தாராபுரம் சாலையில் குப்பைகள் தேக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரிய கோட்டை நகராட்சி எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போழுது உடுமலை தாராபுரம் சாலையில் அதிகளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைந்து வருவதால் குப்பைகள் கொட்ட தடை விதிக்க வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் பெரியகோட்டை நகராட்சிக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி