உடுமலை: கூட்ட நெரிசலில் சிக்கி பலி; பெண்ணின் கேளரி போட்டோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தி மகள் காமாட்சி தேவி நேற்று முன்தினம்  (ஜூன் 4) பெங்களூர் சின்னச்சாமி விளையாட்டு மைதானத்தில் இருந்தபோது அப்போது மேலே அமைக்கப்பட்டிருந்த கேலரியில் மாணவர்கள் அதிகளவு ஒன்றுகூடியதால் கேலரி சரிந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த போட்டோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி