உடுமலையில் நாளை இலவச மருத்துவ முகாம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அப்பெக்ஸ் சங்கம், சிவசக்தி காலனி விரிவாக்கம் குடியிருப்பு நல சங்கம் மற்றும் கற்பக மருத்துவமனை இணைந்து நாளை (16ஆம் தேதி) இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் மாலை வரை தாராபுரம் ரோட்டில் உள்ள அமுதராணி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த முகாமில் பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும் பொது அறுவை சிகிச்சை சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி