உடுமலை அரசு மருத்துவமனை முன்பு உணவு வழங்கல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை முன்பு 'கை கொடுக்கும் கரங்கள்' அமைப்பு மூலம் தினமும் மாலை 50 பேருக்கு இரவு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்று இந்த சேவையின் நூறாவது நாளை முன்னிட்டு, வழக்கமான உணவோடு கூடுதலாக ஆப்பிள் மற்றும் ரொட்டி வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி