உடுமலையில் காலி பாட்டில்கள் சேகரிக்கும் கூண்டுகள் வைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களை சாலையோரங்களில் வீசுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் மழைநீர் வடிகால்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கும் நோக்கில், உடுமலை அபெக்ஸ் சங்கம் சார்பில் காலி பாட்டில்களை சேகரிக்கும் கூண்டுகள் தயார் செய்யப்பட்டு, நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி