திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரளா எல்லை பகுதியான மறையூர் பகுதியில் உடுமலை மூணாறு சாலையில் படையப்பா என்ற யானை சாலையில் தற்போது சுற்றி வருகின்றது எனவே இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது அதிக ஒலி எழுப்பக் கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது