உடுமலை அருகே கால்வாயில் தவறி விழுந்த யானை பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க வந்த யானை, நீரின் வேகத்தால் வெளியேற முடியாமல் உயிரிழந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானையின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, காண்டூர் கால்வாய் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் தடுப்பு வேலி அமைக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி