உடுமலை பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி அவசியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழனி பேருந்துகள் நிற்கும் இடத்தில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. இவற்றை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி