உடுமலையில் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

திருப்பூர் உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சின்னவீரம்பட்டி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கவியரசு சாமி மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கிளைகள் வாரியாக துணை அமைப்பாளர்கள் நியமிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மற்றும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி