உடுமலை: உணவகத்தில் மது விற்பனை.. பாராட்டு விழா நடத்த முடிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழைய ஒன்றிய அலுவலகம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மது விற்பனை செய்யும் நபருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை (24ஆம் தேதி) பாராட்டு விழா நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி