உடுமலை பேருந்து நிலையத்தில் இருக்கைகள் சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்தில் நாள் தோறும் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அமராவதி அணை, திருமூர்த்தி அணை செல்லும் பேருந்துகளுக்கான இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி