உடுமலை அருகே வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குழிப்பட்டி பகுதியில் இன்று வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இப்போது சோழவந்தான் மலை சரக பகுதியில் இரண்டு மீட்டர் நீளம் உள்ள 20 அடி கஞ்சா செடிகள் வளர்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் பயரிட்ட நபர்கள் யார் உள்ளூர்வாசிகள் அல்லது மர்மநபர்களா என வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி