உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 27 விவசாயிகள் 83 மூட்டைகளில் மொத்தம் 4,150 கிலோ கொப்பரை தேங்காயை கொண்டு வந்திருந்தனர். 9 வியாபாரிகள் பங்கேற்ற இந்த ஏலத்தில், முதல் தர கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ. 203 முதல் ரூ. 224 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் ரூ. 132.14 முதல் ரூ. 198 வரையிலும் ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி