உடுமலை நகர பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாஜக வரும் 22ஆம் தேதி அன்று மதுரையில் உள்ள நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட, நகர, அணி பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் உடுமலை நகர பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி