திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிக்கு அதிமுக புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி சிவசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்று உடுமலை மடத்துக்குளம் அதிமுக ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், உரல் பட்டி சேகர், காமாட்சி மற்றும் செழியன் ஆகியோர் சிவசாமிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.