உடுமலை அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகள் எப்போது?

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லுரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கடந்த 2ஆம் தேதி முதல் 13 வரை நடைபெற்றது. தற்போது கலந்தாய்வின் மூலம் 729 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வரும் 30ஆம் தேதி முதல் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி