உடுமலையில் விலை பொருட்கள் ஏலம் பதிவு செய்ய அழைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் விலை பொருட்கள் ஏலம் அனைத்தும் ஈ. நாம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது தற்பொழுது திட்டம் மேம்படுத்தப்பட்டு 2. 0 திட்டத்தின் கீழ் நடைபெற உள்ளதால் வணிகர்கள் விபரங்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டி உள்ளது எனவே வணிகர்கள் தாங்கள் உரிமம் பெற்றுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி