உடுமலை அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வசவநாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயி ஒருவரின் சொந்த தோட்டத்து கிணற்றில் 20 நாட்களான பசுங்கன்று குட்டி தவறுதலாக விழுந்து உயிருக்கு போராடியது. இது குறித்து உடுமலை தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர் மனோஜ், அரை மணி நேரம் போராடி கன்று குட்டியை பத்திரமாக மீட்டு விவசாயியிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி