உடுமலை அருகே அமமுக சார்பில் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டை பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் கே பி நல்லசாமி, ஒன்றிய செயலாளர் மடத்துக்குளம் ராஜ்குமார், ரவிச்சந்திரன், தென்னரசு, உடுமலை நகர செயலாளர் பாஸ்கரன், முத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி