உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சி பொட்டயம் பாளையம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் அன்பர் ராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.