உடுமலை பஞ்சலிங்க அருவியில் 9-வது நாளாக குளிக்க தடை விதிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவி நீர் பிடிப்பு பகுதியிலான குருமலை குளிப்பட்டி பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அருவிப்பகுதியில் தற்பொழுது தடுப்புகளை தாண்டி தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 8-வது நாளாக குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமண லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி