உடுமலை பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

திருப்பூர் , உடுமலை பகுதி விவசாயிகளுக்கு நொச்சி கன்று மற்றும் ஆடாதொடா கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட இருக்கிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50கன்றுகள் வழங்கப்பட இருக்கிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உடுமலை உதவி வேளாண்மை அலுவலர்களிடம் பதிவு செய்து கொள்ளவும் என உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி