திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம் கொழுமம் கண்ணாடிப்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவு உள்ளது. தற்போழுது அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், டெல்டா மாவட்டங்களுக்கு வழங்குவது போல் குறுவே சிறப்பு தொகுப்பில் நெல் சாகுபடிக்கு மானியம் வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.