உடுமலையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்கூட்டத்தில், விவசாயிகள் மின்சம்பந்தமான புகார்களுக்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், காலதாமதம் செய்வதாகவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி