உடுமலையில் நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு பழனி மாவட்டத்துடன் உடுமலையை இணைக்க கூடாது என உடுமலை மடத்துக்குளம் பாதுகாப்பு சங்க பேரவை தமிழ் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று நடைப்பெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது எனவும் திமுகவின் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமென திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி