கூட்டத்தில் புதியதாக நியமனம் செய்யப்படவுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் இணைந்து கழகத்தின் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு போய் வருகிற தேர்தலில் வெற்றி பெற அரும்பாடு பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். உடன் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் புதியதாக நியமனம் செய்யப்பட்ட கலை பிரிவு மாவட்டச் செயலாளர் ருத்ரேஸ்வரன், சமத்தூர் பேரூராட்சி செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்