உடுமலை அருகே அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மிக விரைவில் சரி செய்யப்படும் என்றும், உடுமலை நிர்வாகிகள் அனைத்து நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் பேசப்பட்டது. இக்கூட்டத்தில் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி