உடுமலை அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஓன்றியம் சோமவார்பட்டி ஊராட்சியில் ஆர்.ஜி.நகர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 2000 ஆண்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. தற்போது குடிநீர் வாரியம் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அது இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர்த் தொட்டியை பராமரிக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி